தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை  

Estimated read time 0 min read

தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
ஜூலை 10 மற்றும் ஜூலை 11
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 12
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 13 முதல் ஜூலை 16 வரை
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author