தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை….

Estimated read time 0 min read

தமிழகத்தில் பொங்கல் விடுமுறை சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

அதாவது ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள் ஆகும்.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 27, 28 தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

விடுமுறைக்காக பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் உங்கள் பயணத்தை முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author