தமிழகம் முழுவதும் இன்று(ஜன..6) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணுங்க…!!!

Estimated read time 0 min read

மதுரை: திருமங்கலம் கப்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

கப்பலூர், கப்பலூர் தொழிற்பேட்டை, மெப்கோ ஆலைப் பகுதி, தியாகராஜர் ஆலப்பகுதிகள், உச்சப்பட்டி, கப்பலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தர்மத்துப்பட்டி, ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிகல், தோப்பூர், நிலையூர், ஹார்விபட்டி உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

புதுக்கோட்டை: அரிமளம், தல்லாம்பட்டி துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் அரிமளம், மிரட்டு நிலை, ஓனாங்குடி, சத்திரம், கொத்தமங்களம், கீரணிப்பட்டி, தாஞ்சூர், கும்மங்குடி, கீழப்பனையூர், மேல்நிலைப்பட்டிகீழாநிலைக்கோட்டை, வடகாட்டுப்பட்டி, தேனிப்பட்டி, நெடுங்குடி, வாளர மாணிக்கம், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

அதே போல், கீரமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், செரியலூர், பனங்குளம், நகரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

விருதுநகர்: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி, சேத்தூர் துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்புப் பணி நடைபெறுகின்றன. சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், எஸ். திருவேங்கடபுரம்,

ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், குறிச்சியாா்பட்டி, பேயம்பட்டி, கன்னித்தேவன்பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டை ஆலை, முக்கு சாலை, சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், முகவூர், தளவாய்புரம், நல்லமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

நெல்லை: மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், மத்திய சிறைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திருப்பூர்: அவினாசி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (சனிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். அவினாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரி பாளையம், நம்பியம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்து செட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ.உ.சி. காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவினாசி கைகாட்டி புதூர், சக்தி நகர், எஸ்.பி. அப் பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

திண்டுக்கல்: தாடிக்கொம்பு சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியபட்டி புதுார், முனியபிள்ளைபட்டி, அழுக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, உலகம்பட்டி, கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானுாத்து, கோண்டமநாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர், ஆவாரம்பட்டி, பாப்பணம்பட்டி, அழகுபட்டி, தெப்பகுளத்துப்பட்டி, கெச்சாணிபட்டி, வெள்ளையம்பட்டி, ரெங்கப்பனுார், விட்டல்நாயக்கன்பட்டி, கே.புதுக்கோட்டை, தாதங்கோட்டை, மொம்மனங்கோட்டை, கொத்தபுள்ளி, அழகர்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தேனி: உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆணைமலையன்பட்டி, அணைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

திருவண்ணாமலை: இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடப்பதால், நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணா நகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல் நகர், கோபால் நாய்க்கன் தெரு, கரிகாலன் தெரு, புறவழிச் சாலை, வேட்டவலம் சாலை, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், வரகூர், சாந்திமலை, காம்பட்டு, கூடலூர், ரமணாஸ்ரமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.

விழுப்புரம்: கண்ணமங்கலம் துணை நிலையத்தில் உள்ள, பாக்கம் மின்னழுத்த பாதையில், இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆலமரத்துகுப்பம், வடுகுப்பம், பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. கீழப்பாளையம், எம்.என்.தோட்டம் மேலத்தெரு, லட்சத்தோப்பு (புது ஹவுசிங்யூனிட்) அதம்பை, ஆத்திக்கோட்டை, சூரப்பள்ளம், வீரக்குறிச்சி, குறிச்சி மற்றும் பாளமுத்தி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

தர்மபுரி: அரூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரூர், மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூர், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பே.தாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, எல்லப்புடையாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை ஏற்படும்.

திருச்சி: துறையூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால்,

துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாப்பட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, காளிப்பட்டி, சிஎஸ்ஐ, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொத்தம்பட்டி கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், களிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு பகுதிகளுக்கு காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Please follow and like us:

You May Also Like

More From Author