தமிழகம் முழுவதும் இன்று முதல்… திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணம்…!!!

Estimated read time 0 min read

எம்பி கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றது.

இந்தக் குழு தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள், மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை பெற உள்ளனர்.

இதன் மூலம் பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் திமுக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author