தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்… விரைவில் வங்கி கணக்கில் வருகிறது ரூ.5000….!!!

Estimated read time 0 min read

தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுவதால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் தங்களது குடும்பத்தை சிரமமின்றி நடத்த குடும்பம் ஒன்றுக்கு தலா 5000 ரூபாய் வழங்கப்படும்.

இந்தத் தொகை விரைவில் மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author