தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது…!!!

Estimated read time 0 min read

தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் அரசிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது .

பேருந்து போக்குவரத்து இன்று வழக்கம் போலவே இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author