தமிழ்நாட்டில் 9 நாட்களில் 6 நாட்கள் விடுமுறை… குஷியான அறிவிப்பு…!!!

Estimated read time 0 min read

தமிழகத்தில் நாளை முதல் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 28ஆம் தேதி வரை 9 நாட்களில் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும். மற்ற ஆறு நாட்கள் விடுமுறையாகும். அதாவது நாளை ஜனவரி 20 சனி, ஜனவரி 21 ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும்.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 22 முதல் 24 ஆகிய மூன்று தேதிகளில் மட்டுமே பணி நாட்கள்.

அதன் பிறகு ஜனவரி 25 தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 27 மற்றும் 28 சனி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறைகள் வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author