திமுக கூட்டணியில் காங்.,க்கு 10 தொகுதியா?…. வெளியான தகவல்..!!

Estimated read time 0 min read

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை திமுக தீவிர்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்டு எட்டு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இதனால் இந்த முறை 12 சீட்டுக்கு மேல் கேட்க திட்டமிட்டுள்ளது.

ஆனால் திமுக பத்து சீட்டு வரை தர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author