திராவிட அரசியல் மக்களின் மனதில் நஞ்சூட்டுகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Estimated read time 1 min read

I.N.D.I. கூட்டணியின் தி.மு.க உறுப்பினர், தேர்தலுக்குப் பிறகு நாடு பிளவுபட வேண்டும் என்று  எண்ணுகிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

கற்பனையான சூழ்நிலைகளை உருவாக்குவதும், பிரிவினைவாத எண்ணங்களை மக்களின் மனதில் நஞ்சூட்டுவதும் திராவிட அரசியலின் அடித்தளமாக உள்ளது.

I.N.D.I. கூட்டணியின் தி.மு.க உறுப்பினர், தேர்தலுக்குப் பிறகு நாடு பிளவுபட வேண்டும் என்று  எண்ணுகிறார்.

1963ல் புதைக்கப்பட்ட திமுகவின் பிரசாரம் ஒருபோதும் தலைதூக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம், I.N.D.I. யை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவர்கள் நமது நாட்டை உடைக்க வெளிநாட்டு முகவர்களின் கைப்பாவையாக செயல்படுகின்றனர் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் குற்றம் சாட்டி உள்ளார்.

Constructing imaginary situations & poisoning the minds of the people with secessionist thoughts has been the bedrock of Dravidian politics.

I.N.D.I. Alliance member DMK wants this country divided desperately post the elections.

The propaganda of DMK buried in 1963 will never… pic.twitter.com/AMlkOH2t9M

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 5, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author