தூத்துக்குடியில் இளைஞர் கடத்திக்கொலை : 3 பேர் கைது!

Estimated read time 0 min read

தூத்துக்குடியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், இளைஞர் ஒருவரை கொன்று புதைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த மாரி செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இந்நிலையில் அவருடைய குடும்பத்தார் கொடுத்த தகவலின்பேரில், மாரி செல்வத்திடம் தகராறில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இளைஞரை கடத்திச் சென்று கோட்டை சுவர் பகுதியில் கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author