தேர்தல் அறிக்கை… பொதுமக்களும் கருத்து அனுப்பலாம்… திமுக அறிவிப்பு…!!!

Estimated read time 1 min read

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு மக்கள் தங்களுடைய கருத்துக்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை #DMKManifesto2024 என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட் செய்யலாம்.

மேலும் dmkmanifesto2024@dmk.in மற்றும் 08069556900, 9043299441 என்ற எண்களில் மக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கை குழு பயணிக்க உள்ளதால் நேரடியாகவும் மக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author