நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் புத்தாண்டு வாழ்த்து!

Estimated read time 1 min read

புத்தாண்டு, பைசாகி, மேஷாதி, வைஷாகாதி, விஷு, நபா பர்ஷா மற்றும் பஹாக் பிஹு ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “பைசாகி, மேஷாதி, வைஷாகாதி, புத்தாண்டு, விஷு, நபா பர்ஷா மற்றும் பஹாக் பிஹு ஆகிய பண்டிகைகளின் மகிழ்ச்சியான தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

On the joyous occasion of Baisakhi, Meshadi, Vaishakhadi, Puthandu, Vishu, Naba Barsha and Bohag Bihu, I convey my warm greetings to all our citizens.

Celebrated with unique names and traditions across the nation, these festivals weave a beautiful tapestry of our rich cultural…

— Vice President of India (@VPIndia) April 13, 2024

நாடு முழுவதும் தனித்துவமான பெயர்கள் மற்றும் பாரம்பரியங்களுடன் கொண்டாடப்படும் இந்த திருவிழாக்கள், நமது செழுமையான கலாச்சார பாரம்பரியத்தைக் காட்டுகிறது.

இந்த புதிய தொடக்கங்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், நிறைவையும் தரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author