பாஜக – திமுக போஸ்டர் போர்… வளர்ச்சி அரசியலா? வாரிசு அரசியலா?…

Estimated read time 0 min read

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பரப்புரை தீவிரமடைந்து வருகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜக மற்றும் திமுக இடையிலான போஸ்டர் போர் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.

அந்த வகையில் சென்னை வரும் மோடியை வரவேற்று பாஜக, வளர்ச்சி அரசியலா? வாரிசு அரசியலா? என பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளது.

வாரிசு என்ற இடத்தில் இந்திரா, ராஜீவ், ராகுல், கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் படங்கள் இடம் பெற்றுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author