மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Estimated read time 0 min read

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தொகுதிகளில் போட்டியிடுகிறது. 16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது. இதோ அதன் லிஸ்ட்.

1. வடசென்னை – ராயபுரம் மனோகரன்

2. தென் சென்னை – ஜெயவர்தன்

3. காஞ்சிபுரம் – ராஜசேகர்

4. அரக்கோணம் – விஜயன்

5. ஆரணி – கஜேந்திரன்

6. கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ்

7. விழுப்புரம் – பாக்கியராஜ்

8. சேலம் – விக்னேஷ்

9. நாமக்கல் – தமிழ்மணி

10. ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்

11. கரூர் – தங்கவேல்

12. சிதம்பரம் – சந்திரஹாசன்

13. மதுரை – சரவணன்

14. தேனி – நாராயணசாமி

15. நாகை – சுர்ஜித் சங்கர்

16. இராமநாதபுரம் – ஜெயபெருமாள்

Please follow and like us:

You May Also Like

More From Author