முதியோருக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு….!!

Estimated read time 0 min read

தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில் இந்தியாவில் முதல்முறையாக சென்னை கிண்டியில் முதியோருக்கான தனி மருத்துவமனை தொடங்க இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .

அதாவது இதயநாளம், சிறுநீரக நோய் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இவர் இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் முதியோருக்கான தனி மருத்துவமனை சென்னை கிண்டியில் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

Please follow and like us:

You May Also Like

More From Author