முதுபெரும் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்…!!!

Estimated read time 0 min read

தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரான ஆர்.எம்.வீரப்பன் (98) காலமானார். 1977ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை 5 ஆட்சிகளில் இவர் அமைச்சராக செயல்பட்டிருக்கிறார்.

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்துவந்து அதிமுகவை தொடங்கியபோது அக்கட்சியை கட்டமைத்தவர் ஆர்.எம்.வி. சினிமாவிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆரின் உற்ற நண்பராகவும், ஆலோசகராகவும் இருந்தவர், பின்னாளில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டார்

Please follow and like us:

You May Also Like

More From Author