வரலாறு காணாத உச்சம்…. தங்கம் விலை ரூ.53,000-ஐ தாண்டியது….!!!

Estimated read time 1 min read

கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டு சவரன் ரூ.53,000-ஐ தாண்டியுள்ளது.

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 88க்கும், கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ. 88,000க்கும் விற்பனையாகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author