ஹஜ் (Hajj) பயணம்: குலுக்கல் முறையில் இன்று தேர்வு..!!

Estimated read time 1 min read

முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஹஜ் (Hajj) பயணம் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது இறைவனை வணங்குவதற்கான ஓர் தனி முறையாகும். இந்நிலையில், 2024இல் ஹஜ் பயணம் செல்ல குலுக்கல் முறையில் பயணிகள் தேர்வு டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஹஜ் செல்வோருக்கு முதல்முறையாக ஒரே இடத்தில் நடைபெறும் குலுக்கல் முறையில், தேர்வாகும் பயணிகளுக்கு அது குறித்த தகவல் இந்திய ஹஜ் கமிட்டியால் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்

Please follow and like us:

You May Also Like

More From Author