10 ஆண்டுகளுக்கு பின் நெல்லையில்….. மீண்டும் களமிறங்கும் காங்கிராஸ்…!!

Estimated read time 0 min read

நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது.

இத்தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

இதில் திமுக கூட்டணியில் 2004, 2009ல் வெற்றி பெற்ற காங்., 2014ல் தனித்துபோட்டியிட்டு தோல்வியடைந்தது.

2019ல் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் களமிறங்குகிறது

Please follow and like us:

You May Also Like

More From Author