11 எஸ்.பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!

Estimated read time 0 min read

தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னையில் கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ் பி ஸ்ரீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்பியாக இருந்த சாமிநாதன் சென்னை மாவட்டத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author