2 நாட்கள் விடுமுறை… ஸ்தம்பித்தது சென்னை….!!!

Estimated read time 0 min read

சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறை மற்றும் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊரை நோக்கி படையெடுத்துள்ளனர்.

வாகனங்கள் கட்டுக்கடங்காமல் செல்வதால், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என சுமார் 10 கிலோ மீட்டர் வரை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author