8 மணிக்கு மேல் மாட்டு பொங்கல் வைக்கவும்… அதுவே உகந்த நேரம்…!!!

Estimated read time 0 min read

தமிழகத்தில் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் நிலையில் விவசாயத்திற்கு உற்ற நண்பனாக விளங்கும் மாடுகளுக்கு எந்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

கோ பூஜை செய்ய ஏற்ற நேரம் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, காலை 11 முதல் 12 மணி வரை.

மேலும் மாடுகளை குளிக்க வைத்து வண்ணப் பொடிகளால் அலங்காரம் செய்து காலை 8 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கலாம். அதற்கு முன்பு வைக்க வேண்டாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author