பி.எட். சிறப்புக் கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு…. 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!!

Estimated read time 1 min read

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். சிறப்புக் கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு ஜன. 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விண்ணப்ப படிவம் விளக்கக் https//:tnou.ac.in/prospectus.bed.php என்ற இணையதளத்தில் கிடைக்கும். மேலும் தகவல்களுக்கு 044-24306617 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author