உலகின் NO1 மாரத்தான் வீரர் உயிரிழப்பு

Estimated read time 0 min read

உலகின் நம்பர் 1 மாரத்தான் வீரர் கெல்வின் கிப்டம் (24) சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு அக்டோபரில் சிகாகோ மாரத்தான் போட்டியில் 2 மணி நேரம் 35 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து புதிய உலக சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில், சாலை விபத்தில் அவரும், அவருடைய பயிற்சியாளரும் உயிரிழந்ததற்கு, ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author