ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நெதர்லாந்து அணி வெற்றி!

Estimated read time 1 min read

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதற்கான தொடர் ஆட்டத்தின் கால் இறுதி சுற்றில் நெதர்லாந்து – துருக்கி அணிகள் மோதின. ஆட்டத்தின் 35வது நிமிடத்திலே துருக்கி அணி ஒரு கோல் அடித்தது.

இதையடுத்து நெதர்லாந்து அணி 2 கோல்கள் அடித்து முன்னிலை வகித்தது. இதையடுத்து இரு அணிகளும் புள்ளிகள் பெறாததால் 2-1 என்ற கணக்கில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Please follow and like us:

You May Also Like

More From Author