பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மோதல்!

Estimated read time 1 min read

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

இந்த போட்டி தர்மசாலாவில் பிற்பகல் மாலை 3.30 மணிக்குத் தொடங்குகிறது. சென்னை அணி 3 நாட்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோல்வியடைந்தது.

இந்த தோல்விக்கு சென்னை அணி இந்த ஆட்டத்தில் தக்க பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்த போட்டியைத் தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author