வங்கியில் 1025 பணியிடங்கள்…. பிப்ரவரி 25 கட்சி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

Estimated read time 1 min read

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலி பணியிடங்கள்: 1025
கல்வி தகுதி: CA, MBA, MCA
வயது: 21 – 28
தேர்வு: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 25

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://www.pnbindia.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

Please follow and like us:

You May Also Like

More From Author