இந்திய அணு மின்சார நிறுவனத்தில் 53 பணியிடங்கள் !!!

Estimated read time 1 min read

இந்திய அணு மின்சார நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த பணியிடங்கள்: 53

கல்வி தகுதி: டிப்ளமோ, பி.எஸ்சி

வயது வரம்பு: 18-25

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு:

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 14.2.2024

கூடுதல் விவரங்களுக்கு: npcilcareers.co.in

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author