இந்திய ரயில்வேயில் 5,696 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 19..!!

Estimated read time 1 min read

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள உதவி எஞ்சின் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் உள்ள 5,696 பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு டிப்ளமோ, (அ) பொறியியல் படித்தவர்கள் தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.02.2024

மேலும் விவரங்களுக்கு https://www.rrbchennai.gov.in/index.html

Please follow and like us:

You May Also Like

More From Author