இன்றே கடைசி நாள்: மத்திய அரசில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

Estimated read time 1 min read

எல்லை பாதுகாப்பு படையில் உள்ள 178 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 1 இன்று கடைசி நாள் ஆகும். SI, Constable, Driver பணியிடங்களில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: 10, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ
வயது: 20 – 28
சம்பளம்: ரூ.21,700 – ரூ.1,12,400

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://rectt.bsf.gov.in/ என்ற இணையதள முகவரியை அணுகவும்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author