ஊர்க்காவல் படையில் 10,285 காலிப் பணியிடங்கள்….

Estimated read time 1 min read

ஊர்க்காவல் படையினரின் பொது இயக்குநரகம் (DGHG) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Delhi Home Guard பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நிறுவனம்: ஊர்க்காவல் படையினரின் பொது இயக்குநரகம் (DGHG)
பணியின் பெயர்: Delhi Home Guard
பணியிடங்கள்: 10,285
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.02.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10வது, 12வது
வயது வரம்பு: 20 முதல் 45 வரை
வேலைக்கு விண்ணப்பிக்க: https://dghgenrollment.in/

Please follow and like us:

You May Also Like

More From Author