சிஎபிஎஃப் துணை ராணுவ படைப்பிரிவில் 1526 காலிப்பணியிடங்கள்…

Estimated read time 1 min read

சிஎபிஎஃப் துணை ராணுவ படைப்பிரிவில் உதவி சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: சிஎபிஎஃப் துணை ராணுவ படைப்பிரிவு
பணி: உதவி சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை கான்ஸ்டபிள்
காலியிடங்கள்: உதவி சப்- இன்ஸ்பெக்டர் – 243, தலைமை கான்ஸ்டபிள்- 1283.
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01-08-2024 தேதியின் படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: உதவி சப்- இன்ஸ்பெக்டர் ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை, தலைமை கான்ஸ்டபிள் ரூ.25,500 முதல் ரூ.81,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.07.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு: www.https://rectt.bsf.gov.in

 

Please follow and like us:

You May Also Like

More From Author