டிகிரி முடித்தவர்களுக்கு… யூனியன் வங்கியில் 606 காலி பணியிடங்கள்….!!

Estimated read time 1 min read

யூனியன் வங்கியில் காலியாக உள்ள 606 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Any Degree.

வயது வரம்பு: 25-45.

சம்பளம்: ரூ.36,000 – ரூ.76,010/-.

கடைசி தேதி: பிப்.23, 2024.

தேர்வு முறை: கணிணி வழி தேர்வு. தலைமை மேலாளர், மேலாளர் & உதவி மேலாளர் உள்ளிட்ட பணிகளில் சேர தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் UBI மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author