டிகிரி முடித்தவர்களுக்கு நல்ல சான்ஸ் இதோ…!!

Estimated read time 1 min read

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 250 நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வயது 21-30க்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மாதச் சம்பளம் ரூ. 88,000 வரை.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜனவரி 23.

Please follow and like us:

You May Also Like

More From Author