டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு… ரூ.40,000 சம்பளத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்…!!!

Estimated read time 1 min read

மத்திய அரசின் இந்துஸ்தான் ஸ்டீல் வொர்க்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, முதுகலை, டிப்ளமோ, எம் பி ஏ
விண்ணப்ப கட்டணம்: ரூ.1000
சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1.40 லட்சம் வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.hsclindia.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Please follow and like us:

You May Also Like

More From Author