தமிழ்நாடு நீதித்துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகள்… உடனே முந்துங்க…!!!

Estimated read time 1 min read

தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை பணியில் உள்ள பல்வேறு பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை
காலியிடங்கள்: 2329
பணி: நகல் பரிசோதகர் முதல் தூய்மைப் பணியாளர் வரை
சம்பளம்: ரூ.15,700 – ரூ.71,900
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.05.24
விண்ணப்பிக்கும் முறை: www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: https://www.mhc.tn.gov.in

Please follow and like us:

You May Also Like

More From Author