தேசிய புலனாய்வு முகமையில்(NIA) 52 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க ஜூலை 28 கடைசி நாள்…!!!

Estimated read time 1 min read

தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆனது உதவி சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: NIA
பணி: உதவி சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை கான்ஸ்டபிள்
காலியிடங்கள்: உதவி சப்- இன்ஸ்பெக்டர் -38, தலைமை கான்ஸ்டபிள்- 14.
கல்வித் தகுதி: உதவி சப்- இன்ஸ்பெக்டர் – டிகிரி, தலைமை கான்ஸ்டபிள்- +2 தேர்ச்சி
வயது வரம்பு: அதிகாரப்பூர்வ தளத்தை பார்க்கவும்.
சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.92,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 28
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
மேலும் விவரங்களுக்கு: https://nia.gov.in/

 

Please follow and like us:

You May Also Like

More From Author