தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC…!!

Estimated read time 1 min read

சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.

சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஆக.19ஆம் தேதியும், முதன்மை எழுத்துத் தேர்வு நவ.4 மற்றும் 5 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது.

11 நாட்களாக நடைபெற்ற நேர்முகத் தேர்வு முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author