நவோதயா பள்ளியில் 1,377 பணியிடங்களுக்கான அறிவிப்பு… ஏப்ரல் 30 கடைசி நாள்…!!!

Estimated read time 1 min read

நாடு முழுவதும் நவோதயா வித்யாலயா சமிதி 1377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இளநிலை செயலக உதவியாளர், பெண் பணியாளர் செவிலியர், எலக்ட்ரீசியன் கம் பிளம்பர், மெஸ் ஹெல்பர் மற்றும் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் உள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 30 கடைசி தேதி ஆகும். கூடுதல் விவரங்களுக்கு http://www.navodaya.gov.in/ என்ற இணையதள பக்கத்தை எழுதவும்

Please follow and like us:

You May Also Like

More From Author