நாளை கடைசி: ரயில்வேயில் 1,010 பணியிடங்கள்… மிஸ் பண்ணிடாதீங்க..!!!

Estimated read time 1 min read

ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் காலியாக உள்ள 1010 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 21 நாளை கடைசி நாளாகும்

.Apprentices (கார்பெண்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், பிட்டர், பெயிண்டர் உள்ளிட்ட பிரிவுகளில்) பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, NCVT பயிற்சி

வயது: 15 – 24

இதற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://pb.icf.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author