நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!

Estimated read time 1 min read

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு பிப்ரவரி 14 நாளை முதல் மார்ச் 15ஆம் தேதி வரை http://trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இடைநிலை ஆசிரியருக்கான 1768 பணியிடங்களை நிரப்பினால் கிடைக்கும் தேர்வர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக இருக்கும் மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author