பொதுத்துறை வங்கிகளில் 6128 க்ளார்க் பணி…. ஜூலை 21 கடைசி நாள்… உடனே முந்துங்க…!!!

Estimated read time 1 min read

Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது 6128 Clerk காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது.

நிறுவனம்: இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள்
காலியிடங்கள்: 6128
பணி: Clerk
கல்வித் தகுதி: டிகிரி தேர்ச்சி
வயது வரம்பு: 20 – 28
சம்பளம்: IBPS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 21
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு: https://ibpsonline.ibps.in/crpcl14jun24/

 

Please follow and like us:

You May Also Like

More From Author