மத்திய அரசு நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

Estimated read time 1 min read

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியிடங்களைப் பொறுத்து சம்பளம் குறைந்தபட்சம் 19,900 ரூபாய் முதல் 44 ஆயிரத்து 900 ரூபாய் வரை வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் மார்ச் 11ஆம் தேதிக்குள் https://www.niot.res.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author