மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளத்தில்… தமிழக அரசில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

Estimated read time 1 min read

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலியாகயுள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்
பணியிடம்: various
கல்வித்தகுதி: பணியிடத்தைப் பொறுத்து இளங்கலை பட்டம் மற்றும் சிறப்பு தேர்ச்சி
சம்பளம்: மாதம் ரூ.1,00,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 8.04.2024
விண்ணப்பிக்கும் முறை : www.cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Chennai Metropolitn Water Supply and sewerage Board ,No:1,Pumbing station Road. Chintadripet, Chennai-600 002.

Please follow and like us:

You May Also Like

More From Author