மொத்தம் 490 காலியிடங்கள்…. ரூ.40,000 சம்பளத்தில் வேலை….

Estimated read time 1 min read

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: இந்திய விமானத் துறை

காலியிடங்கள்: 490

சம்பளம்: ரூ. .40,000 முதல் 1,40,000 வரை

பணி: Junior Executive

வயது வரம்பு: அதிகபட்ச வயது 27

கல்வித் தகுதி: B.E

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.05.2024

விண்ணப்ப விவரங்கள்: https://www.aai.aero/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும்

Please follow and like us:

You May Also Like

More From Author