ரயில்வேயில் 5,696 பணியிடங்கள்… விண்ணப்பிக்க பிப்..19 கடைசி நாள்…

Estimated read time 1 min read

ரயில்வேயில் காலியாக உள்ள 5696 அசிஸ்டன்ட் லோகோ பைலட் எனப்படும் ALP பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி தகுதி: ஐடிஐ, டிப்ளமோ, B.E, B.Tech
விண்ணப்ப கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்க கடைசி தேதி:  பிப்ரவரி 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாளர்கள் இந்தியா முழுவதும் பணிநியமனம் செய்யப்படுவார்கள். மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://www.rrbchennai.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Please follow and like us:

You May Also Like

More From Author