ரூ.30,000 சம்பளத்தில் BEL நிறுவனத்தில் வேலை…

Estimated read time 1 min read

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 250க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் https://bel-india.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் 472 ரூபாய் ஆகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author