ரூ.67,100 வரை சம்பளம்.. தமிழக அரசில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

Estimated read time 1 min read

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
காலிப்பணியிடங்கள்: 24
கல்வி தகுதி: 10th Pass With ITI, Diploma , B.SC, BCA
வயது வரம்பு: 18 முதல் 32 வரை
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
சம்பளம்: ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை
பணிபுரியும் இடம்: தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2024
கூடுதல் விவரங்களுக்கு: http://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf

Please follow and like us:

You May Also Like

More From Author