ரூ.70,000 வரை சம்பளம்.. உயர்நீதிமன்றத்தில் வேலை….

Estimated read time 1 min read

நீதித்துறையில் காலியாக உள்ள டெலிபோன் ஆபரேட்டர், கேஷியர் மற்றும் ஜெராக்ஸ் மெஷின் ஆபரேட்டர் உள்ளிட்ட 33 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயதுவரம்பு: 18 – 32 (பட்டியலின மற்றும் ஓபிசி பிரிவு 37 வரை)
சம்பளம்: ரூ.16,000 முதல் ரூ.71,900 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-02-2024
வேலைக்கு விண்ணப்பிக்க: https://www.mhc.tn.gov.in/

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு மூலம் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author