வங்கியில் வேலை…. விண்ணப்பிக்க நாளை கடைசி…!!!

Estimated read time 1 min read

நாடு முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 484 துணை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 18-26 வயதுடையவர்கள் தகுதியானவர்கள்.

இடஒதுக்கீட்டை பொறுத்து வயது தளர்வு உண்டு. தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும். இணையதளம்:https://centralbankofindia.co.in/

Please follow and like us:

You May Also Like

More From Author